Press "Enter" to skip to content

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,77,72,121 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சை பெறுபவர்களில் 80,653 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஜெனீவா:

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,99,06,562 பேருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,72,45,735 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு இதுவரை 48 லட்சத்து 88 ஆயிரத்து 706 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,77,72,121 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 80,653 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா

பாதிப்பு

4,55,46,217

உயிரிழப்பு

7,39,762

குணமடைந்தோர்

3,51,04,880

இந்தியா

பாதிப்பு

3,40,19,680

உயிரிழப்பு

4,51,469

குணமடைந்தோர்

3,33,55,097

பிரேசில்

பாதிப்பு

2,15,97,949

உயிரிழப்பு

6,01,643

குணமடைந்தோர்

2,07,40,267

இங்கிலாந்து

பாதிப்பு

8,72,883

உயிரிழப்பு

1,38,080

குணமடைந்தோர்

67,65,629

ரஷ்யா

பாதிப்பு

78,61,681

உயிரிழப்பு

2,19,329

குணமடைந்தோர்

69,16,086

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »