Press "Enter" to skip to content

தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்தது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்துள்ளது. ஒரு சவரன் 38,296 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னை:

சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு 38 ஆயிரத்து 768 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 472 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் 38 ஆயிரத்து 296 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 787 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோல் வெள்ளி விலை ஒரு கிராம் 64 ரூபாய் 80 பைசாவாக விற்பனையாகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »