Press "Enter" to skip to content

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 291.73 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 291.73 புள்ளிகள் அதிகரித்து 41,258 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 90.70 புள்ளிகள் உயர்ந்து 12,146 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »