Press "Enter" to skip to content

இந்தியாவில் தங்கத்தின் தேவை 9 % குறைந்துள்ளது..:உலக தங்க கவுன்சில் தகவல்

டெல்லி: 2019-ல் இந்தியாவில் தங்கத்தின் தேவை 9 % குறைந்து 690.4 டன்னாக குறைந்துள்ளது என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. 2019-ல் இந்தியாவில் தங்கம் இறக்குமதியும் 14% சரிந்து 646.8 டன்னாக குறைந்தது. மேலும் தேவை குறைவு, பழைய நகைகளை உருக்கி புதிய தங்க ஆபரணங்கள் உருவாக்குவது அதிகரிப்பால் இறக்குமதி சரிந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »