Press "Enter" to skip to content

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.31,104க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.31,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.32 உயர்ந்து ரூ.3,888க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை 50 காசுகள் அதிகரித்து ரூ.49.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »