Press "Enter" to skip to content

நாடு முழுவதும் விரைவில் புதிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: நாடு முழுவதும் விரைவில் புதிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். திறன் மேம்பாட்டிற்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »