Press "Enter" to skip to content

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.31,152-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.31,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.28 குறைந்து ரூ.3,894-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »