Press "Enter" to skip to content

இந்தியாவுக்கு எதிரான 2-வது சோதனை: இங்கிலாந்து அணி திணறல் – 39/4

சென்னையில் நடக்கும் 2-வது சோதனை போட்டியின் முதல் பந்துவீச்சு சுற்றில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறி வருகிறது.

சென்னை:

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாட்டம்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் மட்டையாட்டம்கை துவக்கிய இந்திய அணியில் துவக்க வீரர் ரோகித் சர்மா அபாராமாக ஆடினார். ஆனால் மறு முனையில் அடுத்தடுத்து மட்டையிலக்குடுகள் விழுந்தன.

சுப்மான் கில், விராட் கோலி ஆகியோர் ஓட்டத்தை எதுவும் இன்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். துணை கேப்டன் ரகானே(67 ஓட்டங்கள்)  ஓரளவு சிறப்பாக ஆடினார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 161 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 88 ஓவர்களில் 6 மட்டையிலக்குடுக்கு 300 ஓட்டங்கள் குவித்து இருந்தது. 

2- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் அக்சர் படேல் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்தடுத்து மட்டையிலக்குடுகள் விழுந்தது. எனினும், அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார். ஆனால், மறு முனையில் யாரும் நிலைத்து நிற்காததால் இந்திய அணி 95.5 ஓவர்களில் 10 மட்டையிலக்கு இழப்பிற்கு 329- ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 58 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் பந்துவீச்சு சுற்றில் பேட் செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை 18 ஓவர்களில் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 39 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்து வருகிறது. இந்திய அணி தரப்பில் அஷ்வின் 2 மட்டையிலக்குடுகளையும் இஷாந்த் சர்மா, அக்சர் படேல் தலா 1 மட்டையிலக்குடையும் எடுத்துள்ளனர். பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »