Press "Enter" to skip to content

பெண்கள் கிரிக்கெட்: 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

தொடக்க வீராங்கனை மந்தனா ஆட்டமிழக்காமல் 80 ரன்களும், ராவத் ஆட்டமிழக்காமல் 62 ரன்களும், ஜுலான் கோஸ்வாமி 4 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டியில் செய்த தென்ஆப்பிரிக்கா வீராங்கனைகள் 157 ஓட்டத்தில் சுருண்டனர். இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜூலான் கோஸ்வாமி 10 சுற்றில் 42 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 மட்டையிலக்குடுகள் சாய்த்தார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மான்சி ஜோஷி 23 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 மட்டையிலக்கு வீழ்த்தினார். ராஜேஸ்வர் கெய்க்வாரட் 37 ஓட்டங்கள் கொடுத்து 3 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

பின்னர் 158 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினர். தொடக்க வீராங்கனை மந்தனா- அடுத்து வந்த ராவத் உடன் இணைந்து 2-வது மட்டையிலக்குடுக்கு 138 ஓட்டங்கள் குவிக்க இந்திய அணி 28.4 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மந்தனா ஆட்டமிழக்காமல் 64 பந்தில் 80 ரன்களும், ராவத் 89 பந்தில் 62 ஓட்டங்கள் எடுத்தனர். மந்தனா 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »