Press "Enter" to skip to content

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு

இஷான் கிஷன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் (மதியம் 3.30 மணிக்கு தொடக்கம்) மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

1. டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. ஜெயந்த் யாதவ், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்டு, 7. குருணால் பாண்ட்யா, 8. ராகுல் சாஹர், 9. பும்ரா,  10. போல்ட், 11. நாதன் கவுல்டர் நைல், 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

1. பட்லர், 2. ஜெய்ஸ்வால், 3. சஞ்சு சாம்சன், 4. டேவிட் மில்லர், 5. கிறிஸ் மோரிஸ், 6. சேத்தன் சக்காரியா, 7. முஷ்டாபிஜுர் ரஹ்மான், 8. ராகுல் டெவாட்டியா, 9. ஷிவம் டுபே, 10. ரியான் பராக், 11. ஜெய்தேவ் உனத்கட்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »