Press "Enter" to skip to content

உலக சோதனை போட்டி – அஸ்வின் 71 மட்டையிலக்கு கைப்பற்றி முதலிடம்

உலக சோதனை சாம்பியன் ஷிப் போட்டியில் சென்னையை சேர்ந்த அஸ்வின் அதிக மட்டையிலக்கு கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார். அவர் 14 தேர்வில் விளையாடி 71 மட்டையிலக்கு சாய்த்தார்.

உலக சோதனை சாம்பியன் ஷிப் போட்டியில் சென்னையை சேர்ந்த அஸ்வின் அதிக மட்டையிலக்கு கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார். அவர் 14 தேர்வில் விளையாடி 71 மட்டையிலக்கு சாய்த்தார். அவருக்கு அடுத்தபடியாக கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) 70 மட்டையிலக்குடும், பிராட் (இங்கிலாந்து) 69 மட்டையிலக்குடும், சவுத்தி (நியூசிலாந்து) 56 மட்டையிலக்குடும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலிய வீரர் லபுசேன் 13 தேர்வில் 1675 ஓட்டத்தை எடுத்து முதல் இடத்தை பிடித்தார். ஜோரூட்டுக்கு (இங்கிலாந்து) 2-வது இடம் கிடைத்தது. அவர் 1660 ஓட்டத்தை எடுத்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »