Press "Enter" to skip to content

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அனிக்கு எதிராக ரோகித்சர்மா சாதனை

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 1000 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

ரோகித் சர்மா

அபுதாபி:

ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 33 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் அவர் 1000 ஓட்டத்தில் தொட்டார்.

ஒரு குறிப்பிட்ட ஐ.பி.எல் அணிக்கு எதிராக எந்த ஒரு வீரரும் 1000 ஓட்டத்தில் எடுத்தது இல்லை. இதன் மூலம் ரோகித்சர்மா புதிய சாதனையை படைத்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »