Press "Enter" to skip to content

வாழ்வா? சாவா? போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 51-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் இன்று நடக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

1. எவின் லீவிஸ், 2. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3. சஞ்சு சாம்சன், 4. ஷிவம் டுபே, 5. பிலிப்ஸ், 6. டேவிட் மில்லர், 7. டெவாட்டியா, 8. ஷ்ரேயாஸ் கோபால், 9. குல்தீப் யாதவ், 10. முஷ்டாபிஜூர் ரஹ்மான், 11. சேத்தன் சகாரியா.

மும்பை இந்தியன்ஸ் அணி:

1. ரோகித் சர்மா, 2. டி காக், 3. இஷான் கிஷன், 4. சூர்யகுமார் யாதவ், 5. சவரப் திவாரி, 6. பொல்லார்டு, 7. ஹர்திக் பாண்ட்யா, 8. ஜேம்ஸ் நீஷம், 9. நாதன் கவுல்டர்-நைல், 10. ஜயந்த் யாதவ், 11. பும்ரா, 12. டிரென்ட் பவுல்ட்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »