Press "Enter" to skip to content

கான்வாய் சதம் – முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 258 ஓட்டங்கள் சேர்ப்பு

வங்காளதேசத்துக்கு எதிரான தேர்வில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 மட்டையிலக்குடுகளை இழந்து 258 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.

மவுண்ட் மவுக்கானு:

வங்காளதேச கிரிக்கெட் அணி 2 சோதனை போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் சோதனை போட்டி இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம்லாதம் மட்டையாட்டம்கை தேர்வு செய்தார். அவரும், வில்யங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லாதம் ஒரு ஓட்டத்தில் ஆட்டம் இழந்தார். வில்யங் 52 ஓட்டத்தில் பெலிவியன் திரும்பினார்.

3-வது வீரராக களம் இறங்கிய கான்வாய் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 4-வது சோதனைடில் விளையாடும் அவருக்கு இது 2-வது சதமாகும். 122 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கான்வாய் ஆட்டம் இழந்தார். அவர் 227 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த ஓட்டத்தில் எடுத்தார்.

முன்னாள் கேப்டன் ரோஸ் டைலர் 31 ஓட்டத்தில் வெளியேறினார்.  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 மட்டையிலக்கு இழப்புக்கு 258 ஓட்டத்தை எடுத்திருந்தது. வங்காளதேசம் தரப்பில் இஸ்லாம் 2 மட்டையிலக்குடும் ஹோசைன், மொமினுல் ஹக் தலா 1 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »