Press "Enter" to skip to content

ஹோபர்ட் தேர்வில் ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு – இங்கிலாந்து 180 ஓட்டத்தில் சுருண்டது

இங்கிலாந்துக்கு எதிரான 5வது சோதனை போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், கிரீன் ஜோடி 5வது மட்டையிலக்குடுக்கு 121 ஓட்டங்கள் சேர்த்தது.

ஹோபர்ட்:

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் பந்துவீச்சு சுற்றில் 303 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி சதமடித்து 101 ஓட்டத்தில் அவுட்டானார். கிரீன் 74 ஓட்டங்கள் எடுத்தார். லபுசேன் 44 ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்து சார்பில் பிராட், மார்க் வுட் தலா 3 மட்டையிலக்குடும், ராபின்சன், கிறிஸ் வோக்ஸ் தலா 2 மட்டையிலக்குடும் கைப்பற்றினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் பந்துவீச்சு சுற்றில் களமிறங்கியது. சீரான இடைவெளியில் மட்டையிலக்குடுகள் சரிந்தன. இதனால் இங்கிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 188 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், ஜோ ரூட் 34 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 4 மட்டையிலக்குடும், விண்மீன்க் 3 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 123 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது பந்துவீச்சு சுற்றுசை விளையாடி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »