Press "Enter" to skip to content

ஐபிஎல் – பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு

பஞ்சாப் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் 5 போட்டிகளில் விளையாடி தலா 3 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத்

மும்பை:

ஐபிஎல் தொடரின் 28வது லீக் ஆட்டம் மும்பையின் டி ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »