டெல்லி ஜாமியா மாணவர் போராட்டத்தில் துப்பாக்கியால் சுட்டவர் கைது

டெல்லி ஜாமியா மாணவர் போராட்டத்தில் துப்பாக்கியால் சுட்டவர் கைது

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபர் கை து செய்யப்பட்டுள்ளார்.

கருப்பு மேலாடை அணிந்த அந்த நபர் “இதோ எடுத்துக்கொள்ளுங்கள் விடுதலை” என்று கூச்சலிட்டபடியே துப்பாக்கியால் சுட்டார். இதில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
kathiravan