இசையில் கலக்கும் இளம்பெண்: தடைகளை மீறி ஹிப்ஹாப் செய்து சாதனை

இசையில் கலக்கும் இளம்பெண்: தடைகளை மீறி ஹிப்ஹாப் செய்து சாதனை

”நான் ஒரு இசை கலைஞாராக வேண்டும் என விரும்பினேன். ஆனால் நான் தலையை மறைத்து முக்காடு அணிந்ததால் இதை என்னால் செய்ய முடியவில்லை” என்கிறார் மினா லா வயோலி.

”இசையிலோ வேறு ஏதாவது துறையிலோ சாதிக்க விரும்பும் பெண்கள் மற்றவர்கள் அதை விரும்புகிறார்களா இல்லையா என்பதைப் பார்க்கக்கூடாது, அவர்கள் கனவின் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் முயற்சி செய்ய வேண்டும்” என்கிறார் மினா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
kathiravan