Press "Enter" to skip to content

நைஜீரியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பட்டினியின் பிடியில்

எச்சரிக்கை: இதில் வரும் காட்சிகள் மன உளைச்சலை ஏற்படுத்தலாம்

———————————————————————————————

நைஜீரியாவில் பல லட்சம் மக்கள் கடும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள் என ஐநா மீண்டும் எச்சரித்துள்ளது.

அங்கு உடனடி உதவிகள் கிடைக்காவிட்டால் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் எனவும் ஐ நா கூறுகிறது. அதில் பெரும்பாலானோர் சிறார்கள்.

Source: BBC.com