15 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்

பாகிஸ்தானிலுள்ள ஆப்கன் அகதிகள் பலர், தமது ஒட்டுமொத்த வாழ்வையும் இங்கேயே வாழ்ந்தவர்கள்.

பதினைந்து லட்சம் அகதிகளை திருப்பியனுப்ப பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.

ஆப்கனில் வன்முறை சூழல் தொடர்வதாக கூறும் அகதிகள் பலர், நாடுதிரும்புவது தம் வாழ்வை நிச்சயமற்றதாக்குமென அஞ்சுகிறார்கள்.

அத்தகைய ஆப்கன் அகதி ஒருவரை பிபிசி பின் தொடர்ந்தது

Source: BBC.com