Press "Enter" to skip to content

சிரிய போர்நிறுத்தம் நிலைக்குமா? நீடிக்குமா?

சிரிய அரசுக்கும் கிளர்ச்சிக்குழுக்களுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்திருக்கிறது.

டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் சில மோதல்கள் நடந்ததாக செய்திகள் கூறினாலும் வேறெங்கும் மோதல்கள் நடக்கவில்லை.

ரஷ்யாவும் துருக்கியும் கொண்டுவந்துள்ள இந்த ஒப்பந்தத்துக்கு முக்கிய கிளர்ச்சிக்குழுக்கள் உடன்பட்டுள்ளன.

ஆனால் இஸ்லாமிய அரசு எனப்படும் அமைப்புக்கு எதிரான வான் தாக்குதலை ரஷ்யா தொடர்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ள இந்த சமாதான முன்னெடுப்பு நிலைக்குமா? நீடிக்குமா? ஆராய்கிறது பிபிசி.

Source: BBC.com

Mission News Theme by Compete Themes.