சோமாலிய அதிபரின் பாதுகாப்பை கவனிக்கும் துணை தளபதி சுட்டுக்கொலை

சோமாலிய நாட்டு அதிபரின் பாதுகாப்பை கவனிக்கும் துணை தளபதியான கலோனல் அப்தி அப்துல்லே கூர்காவை வீரர் ஒருவர் சுட்டு கொன்றுவிட்டதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சோமாலிய நாட்டு அதிபரின் பாதுகாப்பை கவனிக்கும் துணை தளபதியான கர்னல் அப்தி அப்துல்லே கூர்காவை வீரர் ஒருவர் சுட்டு கொன்றுவிட்டதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மொகதிஷூவில் உள்ள அரசு இல்லத்தில் துப்பாக்கி குண்டு சத்தங்கள் கேட்டதாகவும், மற்றொரு வீரர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் என்ன என்பது சரியாக தெரியவில்லை.

Source: BBC.com

Facebook Comments