Go to ...
RSS Feed

“சொர்கத்தில் இருக்கும் என் பெற்றோரிடம் செல்லவேண்டும்” – சிரியாவின் சிறுவன்


சிரியாவை சேர்ந்த முஸ்தஃபாவின் பெற்றோர் தாக்குதல் ஒன்றில் உயிரிழந்துவிட்டனர்.

அந்த தாக்குதலில் முஸ்தஃபாவும் பாதிக்கப்பட்டான். தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை எடுத்தும் வருகிறான்.

சொர்கத்தில் இருக்கும் தனது தாய் தந்தையை பார்க்க வேண்டும் என கடவுளிடம் தான் வேண்டிக் கொள்வதாக தெரிவிக்கிறான் முஸ்தஃபா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com