Press "Enter" to skip to content

இவர்தான் உலகின் மிகவும் வயதான மனிதர்

ஜப்பானை சேர்ந்த கேன் தனக்கா என்னும் 116 வயது பாட்டி, உலகின் வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தக அமைப்பினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

இந்த சாதனை படைக்க வேண்டுமென்று தன்னுடைய 100வது வயதிலிருந்து கனவு கண்டு வருவதாக அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »