Press "Enter" to skip to content

ஒரு லட்சத்துக்கு விற்பனையான இரண்டு வயது சிறுமியின் ஓவியம்

இதுவரை லோலா வரைந்துள்ள ஓவியங்களில் 12 ஓவியங்கள் ஏற்கனவே விற்பனை ஆகிவிட்டன. இவரது ஒரேயொரு ஓவியம் மட்டும் அதிகபட்சமாக 1600 டாலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.

“லோலா புகழ்மிக்க ஓவியர்களின் பாணியை கடைபிடிக்கிறாரா? அல்லது மிகப் பெரிய ஓவியர்கள் குழந்தைகளை போன்று வரைய முயற்சித்தது போல வரைகிறாளா? என்று எண்ண தோன்றியது” என்று கூறுகிறார் இவரது குடும்ப நண்பர் பஜ்டிம் ஓஸ்மானாஜ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »