Press "Enter" to skip to content

காஷ்மீர் முடக்கம் பற்றி ஐ.நா. கருத்து: “ஆழ்ந்த கவலையைத் தருகிறது”

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆழ்ந்த கவலையைத் தருவதாகவும், இது மனித உரிமைச் சூழலை மேலும் மோசமாக்கும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

தொலைத் தொடர்பு முடக்கம், தான்தோன்றித் தனமாக அரசியல் தலைவர்களை காவலில் வைப்பது, அரசியல்ரீதியாக மக்கள் கூடுவதற்கு தடை விதிப்பது ஆகியவற்றைக்குறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »
Mission News Theme by Compete Themes.