ஹேவ்ரின் ஹலாஃப்: சிரியா குர்திஷ் பெண் அரசியல்வாதியின் கொடூர கொலை

ஹேவ்ரின் ஹலாஃப்: சிரியா குர்திஷ் பெண் அரசியல்வாதியின் கொடூர கொலை

சிரியா குர்திஷ் அரசியல் தலைவராக அறியப்படும் ஹேவ்ரின் ஹலாஃப் கொல்லப்பட்டார். துருக்கியால் ஆதரிக்கப்படும் சிரியா அரசு எதிர்ப்பு கிளர்ச்சிக்குழுவான அஹ்ரார் அல் ஷார்கீயா, ஹேவ்ரின் ஹலாஃப் கொன்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் அவர்கள் அதை மறுக்கின்றனர்.

குர்திஷ் பெண்கள் பலர் தாங்கள் பெற்றெடுத்த பெண் குழந்தைகளுக்கு ஹேவ்ரின் என்று பெயர் வைத்துள்ளனர். இப்போது என்னிடம் பல ஹேவ்ரின்கள் உள்ளனர் என்று கூறும் ஹேர்வினின் தாய்.

பிபிசி நடத்திய விசாரணையில் கிடைத்த தடயம் என்ன ?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman