கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இந்த உலகை எப்படி மாற்றியுள்ளது?

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இந்த உலகை எப்படி மாற்றியுள்ளது?

கொரோனா வைரஸ் இந்த உலகை எப்படி மாற்றியுள்ளது தெரியுமா? உலகின் பல்வேறு நகரங்களில் ஆள் நடமாட்டமே இல்லை.

இதில் பெரிய பெரிய சுற்றுலா தலங்களும் அடங்கும். பல நாடுகளில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் தேவையான பொருட்களை மக்கள் விரைவாக வாங்குகின்றனர்.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman