கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி ஏன் தாமதமாகிறது? – ஓர் அலசல்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி ஏன் தாமதமாகிறது? – ஓர் அலசல்

முன் எப்போதும் இல்லாத வகையில், கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வருகின்றன. ஆனால், இது எப்போது முடிவுக்கு வரும், நமது இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்? கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும்? அதிலுள்ள சவால்கள் என்னென்ன? உள்ளிட்ட பல்வேறு விடயங்களை விளங்குகிறது இந்த காணொளி.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman