இலங்கை முள்ளிவாய்க்கால்: கூடிய மக்கள், பகிரப்பட்ட நினைவுகள்

இலங்கை முள்ளிவாய்க்கால்: கூடிய மக்கள், பகிரப்பட்ட நினைவுகள்

உள்நாட்டுப் போரின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு திடலில் நடைபெற்றது. ஏராளமான மக்கள் இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman