கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஊரடங்கு: தாய்க்கு பிரியாவிடை அளித்த பிபிசி செய்தியாளர் – இறுதி நொடிகள்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஊரடங்கு: தாய்க்கு பிரியாவிடை அளித்த பிபிசி செய்தியாளர் – இறுதி நொடிகள்

மரணப்படுக்கையில் தாய், நேரில் செல்ல முடியாத பிபிசி செய்தியாளர் – இறுதிக்கணம் எப்படி இருந்தது?

‘என் தாய் உயிரிழப்பதற்கு சில மணி நேரம் முன்பு, அவருடன் வீடியோ கால் மூலம் உரையாடினேன். நான் அவரிடம் ஆறுதலாக பேசி அவரை தூங்க வைத்தேன். ஆனால் அவர் மீண்டும் எழமாட்டார் என நான் நினைக்கவே இல்லை.”

பிபிசி தயாரிப்பாளர் ஆன்ட்ரு வெப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தனது தாயை சென்று பார்க்க முடியவில்லை. அவரது தாய் இறப்பதற்கு முன்பு வீடியோ கால் மூலமாகவே பேசினார்.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman