கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): தென் கொரியா திறம்பட செயல்பட ஒட்டகம் காரணமா?

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): தென் கொரியா திறம்பட செயல்பட ஒட்டகம் காரணமா?

உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், அதை திறம்பட கையாளும் நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

அந்த வகையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் பரவலான பாராட்டை பெற்றுவரும் தென் கொரியாவின் செயல்பாட்டுக்கும் ஒட்டகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து உங்களுக்கு தெரியுமா?

Source: BBC.com

Author Image
Nila Raghuraman