இந்தியா – மலேசியா இடையே மீண்டும் நெருக்கம்: பலனளிக்கும் பாமாயில் வர்த்தகம்

இந்தியா – மலேசியா இடையே மீண்டும் நெருக்கம்: பலனளிக்கும் பாமாயில் வர்த்தகம்

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்த மலேசியாவின் அப்போதைய பிரதமர் மகாதீர் முகமதுவின் கருத்துகளால் இந்தியா சீற்றமடைந்தது.

சில மாதங்களுக்கு முன்னர் மலேசிய பாமாயிலை இறக்குமதி செய்ய இந்தியா மறைமுக தடை விதித்திருந்த நிலையில், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman