இந்திய ராணுவம் – சீன ராணுவம்: எல்லையில் யார் ஆதிக்கம்?

இந்திய ராணுவம் – சீன ராணுவம்: எல்லையில் யார் ஆதிக்கம்?

இந்தியா – சீனா இடையிலான எல்லை பதற்றம் என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருகிறது. எப்போது எல்லை பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் இரு அண்டை நாடுகள் பற்றிய ஒப்பீடு அதிகம் விவாதிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கூட, சமூக வலைத்தளங்களில் இந்த விவாதமானது தீவிரமடைந்து வருகிறது. ஆனால் உண்மையில் இருநாடுகளில் ராணுவ அளவில் யார் பலசாலி?

Source: BBC.com

Author Image
Nila Raghuraman