கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): உலகம் சந்திக்கவுள்ள அடுத்த பிரச்சனை அமேசான் காடுகளா?

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): உலகம் சந்திக்கவுள்ள அடுத்த பிரச்சனை அமேசான் காடுகளா?

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி உலகின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காடுகளின் வளத்தை சுரண்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman