‘நரேந்திர மோதி அரசு இப்போது ஏன் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி பேசவில்லை?’ – பாகிஸ்தானியர்கள்

‘நரேந்திர மோதி அரசு இப்போது ஏன் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி பேசவில்லை?’ – பாகிஸ்தானியர்கள்

லடாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த கைகலப்பு பாகிஸ்தானில் பெரிதும் பேசப்பட்ட ஒரு செய்தியாக உள்ளது.

குறிப்பாக பதற்றமிகு எல்லைப் பகுதியில், 45 வருடங்களில் முதன்முறையாக 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி பாகிஸ்தான் மக்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman