விளாதிமிர் புதின்: 2036ஆம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக தொடர்வாரா?

விளாதிமிர் புதின்: 2036ஆம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக தொடர்வாரா?

“புதின் இல்லாமல், ரஷ்யா கிடையாது” – ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை அலுவலர்களின் துணைத் தலைவருடைய கருத்து இது. பல தசாப்த காலங்களாக பிரதமர் அல்லது அதிபர் பொறுப்பில் அதிகாரத்தைக் கையாளும் பொறுப்புக்கு விளாதிமிர் புதினை தேர்ந்தெடுத்து வரும் பல மில்லியன் ரஷ்யர்களின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது.

இந்த நம்பிக்கை ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் புதுப்பிக்கப்படலாம். ரஷ்யாவில் அதிபர் பதவியில் இருப்பவர், மேலும் இரண்டு முறை தலா ஆறாண்டு காலம் பதவி வகிக்கும் வகையிலான சட்ட திருத்தத்திற்கான நாடுதழுவிய கருத்தறியும் வாக்கெடுப்பில் அது வெளிப்படும் என்று தெரிகிறது.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman