நியூசிலாந்தில் ஆபாசப்படங்கள் குறித்து சிறார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்ட புதிய முயற்சி

நியூசிலாந்தில் ஆபாசப்படங்கள் குறித்து சிறார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்ட புதிய முயற்சி

ஆபாசப்படங்கள் குறித்து சிறார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நியூசிலாந்து கையாண்டு வரும் வித்தியாசமான முயற்சி பலரது கவனத்தை பெற்றுள்ளது.

”பதின்ம வயதின் தொடக்கத்தில் சிலர் விருப்பத்துடன் ஆபாசப்படங்களை பார்க்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த வழியில் உடலுறவு குறித்து அவர்கள் கற்றுக்கொள்வதற்கு இது சரியான நேரம் கிடையாது.“

Source: BBC.com

Author Image
Nila Raghuraman