செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் அமீரகம்; தலைமை தாங்கும் பெண்மணி

செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் அமீரகம்; தலைமை தாங்கும் பெண்மணி

செவ்வாய் கோளுக்கு முதல் முறையாக அரபு விண்கலம் ஒன்று பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருகிறது.இந்த திட்டத்திற்கு தலைமை தாங்குவது சாரா அல் அமிரி எனும் பெண்.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman