பிறப்பு விகிதம் குறைவு: 2100-ல் உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

பிறப்பு விகிதம் குறைவு: 2100-ல் உலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

உலகளவில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் குறைந்து வருவது, சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதனால் இந்த நூற்றாண்டின் இறுதியில், ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகை குறையும்.

2100-ம் ஆண்டில் ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட 23 நாடுகளில் மக்கள் தொகை பாதியாகக் குறையும் எனக் கருதப்படுகிறது.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman