கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ’’எனது தாயை நானே கொன்றேன்’’

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ’’எனது தாயை நானே கொன்றேன்’’

இராக் பாலைவனத்தில் புதிதாக ஒர் இடுகாடு உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பதால், அந்த இடுகாடு பரந்து விரிவடைந்து வருகிறது.

கொரோனா வைரஸால் உயிரிழந்த 3000 பேர் இங்கு புதைக்கப்பட்டுள்ளனர். இங்கு உடல்களை புதைக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman