கொரோனா தடுப்பூசி பற்றிய போலிச் செய்திகள் – என்னென்ன பொய்கள்?

கொரோனா தடுப்பூசி பற்றிய போலிச் செய்திகள் – என்னென்ன பொய்கள்?

கொரோனா பரவும் வேகத்தோடு போட்டி போட்டுக்கொண்டு போலிச் செய்திகள், புரளிகள் பரவுவது பழைய செய்திதான். ஆனால், இன்னும் தடுப்பூசி பயன்பாட்டுக்கே வருவதற்கு முன்பே கொரோனா தடுப்பூசி பற்றிய புரளிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

மருந்துக்கு ஆராய்ச்சி வேண்டும், நிரூபணம் வேண்டும்? புரளிக்கும், பொய்ச் செய்திக்கும் இதெல்லாம் வேண்டாம்தானே…. என்னென்ன பொய்ச் செய்திகள் களத்தில் வலம் வருகின்றன… வாங்க ஒரு பார்வை பார்ப்போம்.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman