இவ்வளவு குறைந்த விலையில் வென்டிலேட்டரா? அசரவைக்கும் ஆப்கன் பெண்கள்

இவ்வளவு குறைந்த விலையில் வென்டிலேட்டரா? அசரவைக்கும் ஆப்கன் பெண்கள்

ஒரு காலத்தில் அமெரிக்காவுக்குள் நுழையவே அனுமதி மறுக்கப்பட்ட இந்த ஆஃப்கன் பெண்கள்தான், இன்று கொரோனா நோயாளிகளுக்கு உதவ மிகக்குறைந்த விலையிலான வென்டிலேட்டர் கருவிகளை வடிவமைத்துள்ளனர்.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman