இஸ்ரேலுடன் சுமூக உறவுக்கு தயாராகும் மற்றொரு அரபு நாடு

இஸ்ரேலுடன் சுமூக உறவுக்கு தயாராகும் மற்றொரு அரபு நாடு

தங்களது இருதரப்பு உறவை சுமூகமாக்க இஸ்ரேலும் பஹ்ரைனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளன என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த 30 நாட்களில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இரண்டாவது நாடு பஹ்ரைன். கடந்த பல தசாபதங்களாக பெரும்பாலான அரபு நாடுகள் இஸ்ரேலை புறக்கணித்தே வந்துள்ளன.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman