“கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க 4-5 ஆண்டுகள் ஆகலாம்”

“கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க 4-5 ஆண்டுகள் ஆகலாம்”

உலகிலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்க இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் ஆகலாம் என சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

“பூமிக்கிரகத்தில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம். கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி என்பது இரண்டு முறை போடக்கூடியதாக இருக்கும். தட்டம்மை ரோட்டோநச்சுநுண்ணுயிர் (வைரஸ்) போல இரண்டு முறை போடக்கூடிய அந்த மருந்து தேவையென்றால், உலக அளவில் 15 பில்லியன் டோஸ்கள் மருந்து தேவை” என்று பூனாவாலா கூறியுள்ளார்.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman