யேமெனில் கொரோனா நோயாளிகளுக்கு தனி ஆளாக சிகிச்சை தரும் பெண் மருத்துவர்

யேமெனில் கொரோனா நோயாளிகளுக்கு தனி ஆளாக சிகிச்சை தரும் பெண் மருத்துவர்

யேமென் நாடு ஏற்கனவே போரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றால் அங்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளோ மருத்துவர்களோ இல்லாத நேரத்தில், ஒரே ஒரு பெண் மருத்துவர் மட்டும் தன்னால் இயன்றதை செய்து வருகிறார்.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman