உலகை உலுக்கிய பெண் உளவாளிகளின் வியப்பளிக்கும் வாழ்க்கைப்பயணம்

உலகை உலுக்கிய பெண் உளவாளிகளின் வியப்பளிக்கும் வாழ்க்கைப்பயணம்

உளவு கதைகள் பெரும்பாலும் நம்மை வெகுவாக புரட்டி போட்டு விடுகின்றன. உளவு கதைகளில் ஒரு பெண் கொலையாளியாக இருப்பது எப்போதுமே சுவாரசியத்தை தருகிறது.

இதற்கு காரணம் பெண்களை இந்த கதாபாத்திரத்தில் மிக குறைவாகவே காண்கிறோம். சாதாரணமாக, அரிதாக உள்ளது எப்போதுமே சுவாரசியத்தை தருகிறது. இது கற்பனை கதைகளில் நடப்பது. ஆனால் நிஜ வாழ்க்கையிலும் இப்படி பல அபாயகரமான உளவாளி பெண்கள் இருந்துள்ளனர். இவர்களது வாழ்க்கையில் அதிர்ச்சியளிக்கும் பல விஷயங்கள் உள்ளன.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman