கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அச்சத்தை மீறி பயணிகளை கவரும் வங்கதேச ஆட்டோக்காரர்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அச்சத்தை மீறி பயணிகளை கவரும் வங்கதேச ஆட்டோக்காரர்

கொரோனா அச்சத்தால் ஆட்டோ பயன்பாடு குறைந்துள்ள நிலையில், வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவை சேர்ந்த ஆட்டோக்காரரான முஹம்மத் இல்லியாஸ் முல்லா வாடிக்கையாளர்களை கவர தனது வாகனத்தில் புதுமைகளை புகுத்தியுள்ளார்.

அதாவது, இவர் தனது வாகனத்தில் சோப்பு, தண்ணீர், கிருமிநாசினி, முகக்கவசம் வைத்து மக்களின் நம்பிக்கையை பெற முயல்கிறார்.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman