மனம் திறக்கும் ஜாகிர் நாயக்: இந்தியாவை விட்டு வந்தது ஏன்?

மனம் திறக்கும் ஜாகிர் நாயக்: இந்தியாவை விட்டு வந்தது ஏன்?

இந்தியாவில் தம் மீதான வழக்கு, விசாரணைகள் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியதும், மலேசியாவுக்குப் பயணமானார் மதபோதகர் ஜாகிர் நாயக்.

தனக்கு நிரந்தர குடியுரிமை உள்ளிட்ட சலுகைகளை அளிக்க பல நாடுகள் முன்வந்ததாக பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ள அவர், ஏன் மலேசியாவில் தங்கியிருக்க தீர்மானித்தார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதற்கு அவரே விளக்கமாகப் பதிலளித்துள்ளார்.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman