வீட்டை பழுதுபார்க்கும் பணியில் அசத்தும் கொரியா பெண்கள்

வீட்டை பழுதுபார்க்கும் பணியில் அசத்தும் கொரியா பெண்கள்

‘பெண்கள் இதெல்லாம் செய்யக்கூடாது அல்லது செய்ய முடியாது’ என்று கூறுவதை கேட்டு துவண்டு போகாத கொரிய பெண்கள் பலரும் இணைந்து பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே செய்யும் பழுதுநீக்கும் சேவையை வழங்கி வருகிறார்கள்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கொரியாவில் அதிகரித்து வரும் வேளையில் இந்த முன்னெடுப்பு எப்படி சாத்தியமானது என்று இந்த காணொளி விளக்குகிறது.

Source: BBC.com

Author Image
Nila Raghuraman